சென்னை: தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நேற்றிரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் அமித் ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
- அமித் ஷா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- உள்துறை அமைச்சர்
- பா.ம.க.
- அய்யாட்மக்-
- பாஜக
