இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் கோயில்களில் எழுதி வருகின்றனர். அதன்ஒரு பகுதியாக வான்கூவர் நகரின் ராஸ் தெருவில் உள்ள ஒரு குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கனடாவில் குருத்வாரா சேதம் appeared first on Dinakaran.