ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி!..

மும்பை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 15.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 76*, சூர்யகுமார் யாதவ் 68* ரன்கள் எடுத்தனர்.

The post ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி!.. appeared first on Dinakaran.

Related Stories: