தமிழகம் உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு 2-ம் இடம் : அமைச்சர் ராஜேந்திரன் Apr 17, 2025 தமிழ் தமிழ்நாடு அமைச்சர் ராஜேந்திரன் சென்னை அமைச்சர் ராஜேந்திரன் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை :உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு 2-ம் இடம் இடத்தில் உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மட்டும் 30.80 கோடி சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். The post உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு 2-ம் இடம் : அமைச்சர் ராஜேந்திரன் appeared first on Dinakaran.
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது
காங்கேயம் நகரில் சாலையோரம் பர்னிச்சர் பொருட்கள் விற்ற ராஜஸ்தானைச் சேர்ந்தோரை விரட்டிய உள்ளூர் வியாபாரிகள்
பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தையை தூக்கில் போட திருநெல்வேலி கோர்ட் உத்தரவு!!
சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
சாலையோரம் குறைந்த விலையில் பர்னிச்சர்கள் விற்கும் ராஜஸ்தானைச் சேர்ந்தோரை விரட்டிய உள்ளூர் வியாபாரிகள்
விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்கள் விண்ணப்பங்களை பெறுவதற்கான இணையதள விண்ணப்ப பயன்பாட்டை தொடங்கி வைத்தார் துணை முதல்வர்..!!
அதிமுக, பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அமித் ஷாவுடன் 2வது நாளாக எஸ்.பி.வேலுமணி சந்திப்பு..!!
100 கிக் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்