தமிழகம் திருச்செந்தூரில் கடல் நீர் 2வது நாளாக சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது!! Apr 15, 2025 ட்ரைசெந்தூர் திருச்செந்தூர் ட்ரைசெண்டோர் தூத்துக்குடி: திருச்செந்தூரில் கடல் நீர் 2வது நாளாக சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது. கடல் நீர் உள்வாங்கியதால் கடலுக்குள் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிகின்றன. கடல் நீர் உள்வாங்கிய தூரம் சென்று பக்தர்கள் கடலில் குளித்து வருகின்றனர். The post திருச்செந்தூரில் கடல் நீர் 2வது நாளாக சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது!! appeared first on Dinakaran.
உங்க கனவ சொல்லுங்க” திட்டப் பணிகள்: தன்னார்வலர்களுக்கு தொப்பி, கைபேசி இணைப்புகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஜன. 15ல் தைப்பொங்கல்; திருச்செந்தூர் முருகன் கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு: நாள்தோறும் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு
நீர்வரத்து சீரானதால் 5 நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பு முதல் கோயம்பேடு வரையுள்ள முக்கிய பிரதான சாலைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது
புதிய விளையாட்டு அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை துரிதபடுத்தும் வகையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் சேகர்பாபு!
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் தை அமாவாசை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்: திரளான பக்தர்கள் தரிசனம்
பாமக சார்பில் போட்டியிட இதுவரை 2,045 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்: தைலாபுரத்தில் ராமதாஸ் பேட்டி
2030க்குள் உங்கள் கனவை நனவாக்க நான் பாடுபடுவேன்; இதுவே என் வாக்குறுதி: முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவு
உற்பத்திப் பொருள்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்
தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பெயரில் வகுப்பறை: புதிய நடைமுறை அமல்