பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் :ரிக்டரில் 5.3-ஆக பதிவு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது.

The post பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் :ரிக்டரில் 5.3-ஆக பதிவு appeared first on Dinakaran.

Related Stories: