குற்றம் ரூ.9 கோடி வெள்ளி மாயமான வழக்கு: 7 பேருக்கு சிறை Apr 11, 2025 திருவள்ளூர் கடப்பள்ளி ஆதானி நவீன் குமார் ஆகாஷ் அவினாஷ் தேசிங்கு குணசீலன் சந்தோஷ் வெங்கடேஷ் திருவள்ளூர்: காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் இறக்குமதி செய்த கன்டெய்னரில் இருந்து ரூ.9 கோடி வெள்ளி கட்டிகள் மாயமானது. இந்த வழக்கில் நவீன்குமார், ஆகாஷ், அவினாஷ், தேசிங்கு, குணசீலன், சந்தோஷ், வெங்கடேஷ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். The post ரூ.9 கோடி வெள்ளி மாயமான வழக்கு: 7 பேருக்கு சிறை appeared first on Dinakaran.
விறகு சேகரிக்கச் சென்றபோது மனநல குறைபாடுடைய 13 வயது சிறுமி பலாத்கார கொலை: மணிப்பூரில் அடுத்தடுத்து கொடூரம்
பதவிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் வசூல் காவல் நிலையம் முன்பு தவெகவினர் திடீர் மோதல்: விழுப்புரத்தில் பரபரப்பு
கோவையில் ஐபிஎல் கிரிக்கெட்டை குறிவைத்து ஆன்லைன் மெகா சூதாட்டம் தொழிலதிபர்கள் 7 பேர் கைது: ரூ.1.10 கோடி பறிமுதல்
பிரதமர், நடிகர்கள் பெயரை பயன்படுத்தி மோசடி மூதலீட்டு வலைத்தளங்கள்: உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
தகாத உறவால் வந்த சோதனை; பெட்ரோல் ஊற்றி கட்டிப்பிடித்ததில் பெண் சாவு; காதலன் கவலைக்கிடம்: காப்பாற்ற முயன்ற மூதாட்டியும் காயம்
சாக்கடை கால்வாயில் சாக்கு மூட்டையில் மீட்கப்பட்ட பெண்; மூக்குத்தியை வைத்து கொலையாளியை கண்டுபிடித்த போலீஸ்: ரியல் எஸ்டேட் அதிபரான கணவன் கைது