சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உள்ளது. இவருக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக அலுவலகம் வந்த இவர், சற்று நேரத்தில் விருப்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.