சென்னை: பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன் என ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி பா.மக. செயல் தலைவராக செயல்படுவார். பாமக நிறுவன தலைவரான நானே இனி தலைவராகவும் செயல்படுவேன். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளதாக ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.