குற்றம் மருதமலை தனியார் மடத்தில் வெள்ளி வேல் திருடிய சாமியார் கைது Apr 10, 2025 samiyar மருதமலை மடத்தில் கோவாய் மாருடமலை கோயில் சமியார் வெங்கடேஷ் மருதமலை தனியார் மடம் கோவை: மருதமலை கோயில் அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் வெள்ளி வேல் திருடிய சாமியார் கைது செய்யப்பட்டார். ரூ.4 லட்சம் மதிப்பிலான 2.5 கிலோ வெள்ளி வேல் திருடிய சாமியார் வெங்கடேஷ் (57) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். The post மருதமலை தனியார் மடத்தில் வெள்ளி வேல் திருடிய சாமியார் கைது appeared first on Dinakaran.
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி: அதிமுக மாஜி எம்எல்ஏ, மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
மும்பையில் இருந்து பஞ்சாப் வந்தவருக்கு நேர்ந்த கதி; வாலிபரை ரம்பத்தால் 6 துண்டுகளாக அறுத்து கொன்ற தச்சர்
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை