Squid Game முதியவருக்கு ஓராண்டு சிறை!

தென் கொரியா: Squid Game மூலம் உலகம் முழுக்க பிரபலமடைந்த தென் கொரியாவைச் சேர்ந்த மூத்த நடிகர் ஓ யோங்-சூ-விற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளம் நடிகையொருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2017-ல் தொடர்ந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர் கோரிக்கைப்படி ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

The post Squid Game முதியவருக்கு ஓராண்டு சிறை! appeared first on Dinakaran.

Related Stories: