சிதம்பரத்தில் முதலை பண்ணை அமைக்க வாய்ப்பில்லை: அமைச்சர் பொன்முடி பதில்

சென்னை: சிதம்பரம் பழைய கொள்ளிடம் ஆற்று பகுதியில் முதலை பண்ணை அமைக்கப்படுமா? என எம்.எல்.ஏ. கே.ஏ.பாண்டியன் கேள்வி எழுப்பினார். தஞ்சாவூர் பகுதியில் முதலை பண்ணை அமைகிறது; தஞ்சை அருகில் உள்ளதால் சிதம்பரத்தில் பண்ணை அமைக்க வாய்ப்பில்லை என சட்டப்பேரவையில் உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார்.

The post சிதம்பரத்தில் முதலை பண்ணை அமைக்க வாய்ப்பில்லை: அமைச்சர் பொன்முடி பதில் appeared first on Dinakaran.

Related Stories: