யாருக்கும் எந்த வேற்றுமையையும் காட்டாத மொழி தமிழ்மொழிதான்: துணை முதலமைச்சர் பேச்சு!

 

சென்னை: நம்முடைய மொழி, பண்பாடு உள்ளிட்டவற்றை மறந்துவிடக் கூடாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழில் முதலீடுகளை ஈரப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு செல்லும்போது அயலகத் தமிழர்களை சந்திக்கிறார். இந்தியாவின் பொருளாதாரத்தில் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக திகழ்வதற்கு அயலக தமிழர் பங்கு முக்கியமானது என்று கூறியுள்ளார்.

 

Related Stories: