திருவள்ளூர்: திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவனத்தில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து ரூ.4.33 லட்சம் மோசடி செய்த விஜயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள விஜயகுமாரின் கூட்டாளி ஜான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.