குற்றம் சென்னையில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது!! Apr 07, 2025 சென்னை எர்னாவூர், சென்னை பாக்சோ சிவராமன் சென்னை: சென்னை எர்ணாவூரில் 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தந்த புகாரின் பேரில் சிவராமன் (41) என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. The post சென்னையில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தவர் கைது!! appeared first on Dinakaran.
தமிழக, கேரளா, கர்நாடகா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தினரை கைது செய்ய 3 மாநில கூட்டு தேடுதல் வேட்டை
சென்னையில் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருட்கள் கடத்தியதாக நைஜீரியர், ஓரினச்சேர்க்கையாளர் உள்பட 2900 பேர் கைது: ரூ.21 கோடி மதிப்பு மெத்தப்பெட்டமின் பறிமுதல்
வாலிபர் கொன்று புதைப்பு; தங்கையுடன் காதலை கைவிட மறுத்ததால் தீர்த்துக் கட்டினேன்: சிறுவன் பரபரப்பு வாக்குமூலம்