தமிழகம் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி பணம் பறிப்பு கைது..!! Apr 07, 2025 திண்டுக்கல் பிரியாணி சன்முகம் திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி ரூ.500 பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார். உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி பணம் பறிப்பில் ஈடுபட்ட சண்முகம் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி பணம் பறிப்பு கைது..!! appeared first on Dinakaran.
தூய சக்தி உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம்; திமுகவிடம் இருப்பது மக்கள் சக்தி: அமைச்சர் ரகுபதி பதிலடி
தறிக்கெட்டு ஓடிய தனியார் கம்பெனி வேன் மோதி 2 பேர் பரிதாப பலி: 3 பெண்கள் படுகாயம், 2 மாடுகளும் பலியானாதால் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் தொகுதியில் நீக்கம் குறைவு முதல்வர், துணை முதல்வர் தொகுதியில் வாக்காளர் நீக்கம் அதிகம்: விமர்சனத்துக்கு உள்ளான வாக்காளர் பட்டியல்
காவல்துறை உயர்அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் கூடாது தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியது பாராட்டுக்குரியது: ஐகோர்ட் கருத்து
பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கம்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்