உலகம் மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,354ஆக உயர்வு Apr 05, 2025 பூகம்பம் நைபியெவ் மியான்மர் உயரும் தின மலர் நைபியிடவ்: மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,354ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 4,850 பேர் காயமடைந்துள்ளனர். The post மியான்மர் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,354ஆக உயர்வு appeared first on Dinakaran.
அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய பெண் தொழிலதிபரிடம் அத்துமீறல்: ஆண் அதிகாரி தனது உடலை சோதித்ததாக புகார்
உலக வர்த்தக போரை நோக்கி நகரும் அறிவிப்பு; சீனா இறக்குமதி பொருட்களுக்கு 104 சதவீதம் வரி: 24 மணி நேரத்தில் 34% வரியை திரும்ப பெற டிரம்ப் எச்சரிக்கை
இது வெறும் மிரட்டல்; அமெரிக்க வரிவிதிப்பை எதிர்த்து சீனா இறுதிவரை போராடும்: ட்ரம்பின் எச்சரிக்கைக்கு சீனா பதில்
இலங்கை அனுராதபுரத்தில் 2 ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்: புத்த ஆலயத்தில் பிரார்த்தனை
‘ஜனநாயகத்தில் கைகளை வைக்காதே’ என்ற கோஷத்துடன் டிரம்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்: அமெரிக்காவில் 1,200 இடங்களில் பேரணி