இலங்கை, தாய்லாந்து நாடுகள் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளுடன், இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தாய்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
The post தாய்லாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!! appeared first on Dinakaran.