சென்னை : சென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே மாநகர பேருந்தில் அடிபட்டு 50 வயது பெண் பழனியம்மாள் என்பவர் உயிரிழந்தார். ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. ஓட்டுநர் தணிகைமலை கைது செய்யப்பட்டார்.