தமிழகம் மன்னார்குடி கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா கோலாகலம்: பக்தர்கள் தரிசனம் Apr 02, 2025 வெண்ணெய் திருவிழா மன்னார்குடி வெண்ணெய் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ராஜகோபாலசுவாமி மன்னார்குடி கோயில் மன்னார்குடி: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா இன்று கோலாகலமாக களைகட்டியது. ராஜகோபாலசுவாமி மீது வெண்ணை அடித்து திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். The post மன்னார்குடி கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா கோலாகலம்: பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.
கோடை கால விடுமுறை.. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 75 பயணிகளுக்கு சிறப்பு பரிசு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!!
ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு: தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடி பேரிடர் நிதியாக விடுவித்தது ஒன்றிய அரசு!!
9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!