சென்னை: சென்னை கொடுங்கையூரில் தனக்கு தானே ஊசி செலுத்தி கல்லூரி மாணவர் உயிரிழந்தான். கல்லூரி மாணவர் தனக்கு தானே செலுத்திய ஊசியில் சோடியம் நைட்ரேட் இருந்தது கண்டுபிடித்தனர். செல்போனுக்கு அடிமையாகி, மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனக்கு தானே ஊசி செலுத்தி உயிரிழந்தான்.