சென்னை: பெரம்பலூர் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தடுப்பணை கட்ட ரூ.6.50 கோடி செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் கீழ் 5 காவிரி கிளை ஆறுகள் மேம்படுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூர் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்டப்படும்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.