சொல்லிட்டாங்க…

பாஜ தலைவர்கள் 75 வயதானதும் ராஜினாமா செய்வார்கள். மோடிக்கும் செப்டம்பருடன் 75 வயதாகிறது. புதிய பிரதமரை ஆர்எஸ்எஸ் முடிவு செய்யும். :- உத்தவ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
மோடியை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர் இன்னமும் பல ஆண்டுகள் பிரதமராக நீடித்து நாட்டை வழிநடத்துவார். :- மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: