உலகம் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700ஐ தாண்டியது! Mar 30, 2025 மியான்மர் மியான்மர் பூகம்பம் இற மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700ஐ தாண்டியது. நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 3,400 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. The post மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,700ஐ தாண்டியது! appeared first on Dinakaran.
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு
போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ஈரானில் 48 மணி நேரத்தில் 2,000 பேர் பலி?: துருக்கி, கத்தார் விமான போக்குவரத்து நிறுத்தம்
ஒன்றுமே செய்யாத ஒபாமாவுக்கு ஏன் நோபல் பரிசு? என்னைவிட தகுதியானவர் யாரும் இல்லை: அதிபர் டிரம்ப் காட்டம்
அனைத்தும் எங்க கட்டுப்பாட்டில் வந்துவிட்டது… இனிமே.. வெனிசுலாவிடம் பேசத் தேவையில்லை: எண்ணெய் நிறுவனங்களுக்கு டிரம்ப் போட்ட உத்தரவு
1800 கிமீ தூரத்தை 13 நிமிடத்தில் கடந்தது ஒரேஷ்னிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல்: 4 பேர் பலி, 22 பேர் காயம்
நியூயார்க் மேயரை அவமதிக்கும் வகையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை: இணையத்தில் குவியும் கடும் கண்டனங்கள்