மதுரை : வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருந்து விவசாயிகளுக்கு மானிய விலைக்கு தர வேண்டிய உரங்கள் கடத்தி விற்பனை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. உரங்கள் கடத்தி விற்பனையில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு தொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி, ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.