சொத்து வரி வசூலில் சென்னை மாநகராட்சி சாதனை..!!

சென்னை: மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதல் முறை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.1733 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்ட நிலையில் 2024 -25-ல் ரூ.2750 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல்.30-க்குள் செலுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

The post சொத்து வரி வசூலில் சென்னை மாநகராட்சி சாதனை..!! appeared first on Dinakaran.

Related Stories: