சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுவன் தாறுமாறாக ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரின் உள்ளே இருந்த 5 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர். போக்குவரத்துப் புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.