நாளை பொதுத்தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து!

நாளை பொதுத்தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். உற்சாகத்தோடும், துணிவுடனும், தன்னம்பிக்கையுடனும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள்; வெற்றி நிச்சயம் என்று கூறியுள்ளார்.

 

The post நாளை பொதுத்தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து! appeared first on Dinakaran.

Related Stories: