அதன்பேரில், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் முன்னாள் பங்குதாரராக சுதாகரன் இருந்ததால் பணம், விலை உயர்ந்த பொருட்கள் பங்களாவில் வைக்கப்பட்டிருந்தனவா என்பது குறித்த தகவல்களை கேட்டறிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனை இன்று, சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதைத்தொடர்ந்து சுதாகரன் இன்று காலை கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் appeared first on Dinakaran.