மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்தித்து வருகின்றனர். மக்களவையில் தாங்கள் பேச அனுமதி வழங்கப்படுவதில்லை என்று புகார் அளித்தனர். அவையில் பேச அனுமதி வழங்கப்படாதது தொடர்பாக உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.