எல்லாம் நன்மைக்கே: ஒ.பன்னீர்செல்வம் பதில்

சென்னை: அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது குறித்த கேள்விக்கு எல்லாம் நன்மைக்கே என்று ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 

The post எல்லாம் நன்மைக்கே: ஒ.பன்னீர்செல்வம் பதில் appeared first on Dinakaran.

Related Stories: