தமிழகம் சாத்தூர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு: இருவர் கைது Jan 03, 2026 சதுர் சதுர்த்தி சரவணகுமாரும் பெருமாள் சாத்தூர்: சட்டவிரோதமாக பட்டாசு கருந்திரி தயாரித்த நேற்று 2 பேர் பலியான வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த உரிமையாளர் சரவணக்குமார், மேற்பார்வையாளர் பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாட்டில் 82.5% பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளுடன் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,516 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘ஸ்ட்ராங் ரூமில்’ வைப்பு