கோவையில் தனியார் கல்லூரியில் சீனியர் மாணவரை அடித்த ஜூனியர் மாணவர்கள் மீது வழக்கு பதிவு

கோவை: கோவையில் தனியார் கல்லூரியில் சீனியர் மாணவரை அடித்த ஜூனியர் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக திருச்செல்வம், சாம் ஜான்பால், ஈஸ்வர் உள்ளிட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 வயது நிரம்பாத 3 சிறார் மாணவர்கள் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post கோவையில் தனியார் கல்லூரியில் சீனியர் மாணவரை அடித்த ஜூனியர் மாணவர்கள் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: