கொடி கம்பம் அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து பலி..!!

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே கட்சிக் கொடி கம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். திமுக கொடிக்கம்பத்தை அகற்றியபோது கெத்துநாயக்கம்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உயிரிழந்தார்.

The post கொடி கம்பம் அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: