குற்றம் சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கு: 2 பேரை சிறையிலடைக்க உத்தரவு Mar 20, 2025 சேலம் ரவுடி ஜான் ஈரோடு சேலம் ராவுடி ஜான் ஈரோடு நீதிமன்றம் ஜீவகன் சலீம் தின மலர் Ad ஈரோடு: சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கில் சரணடைந்த 2 பேரை ஏப்.3 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜீவகன் மற்றும் சலீம் ஆகிய இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The post சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கு: 2 பேரை சிறையிலடைக்க உத்தரவு appeared first on Dinakaran.
மகாராஷ்டிரா, இமாச்சலில் இருந்து கடத்தி வந்து கோவையில் உயர் ரக போதை பொருள் விற்ற பெண் எஸ்ஐ மகன் உட்பட 7 பேர் கைது: வீடு, கார், நிலம் வாங்கி சொகுசு வாழ்க்கை அம்பலம்
சென்னையில் தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களின் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்: சிக்காமல் திருடுவது எப்படி என முன்னாள் குழு தலைவர்கள் மூலம் சிறப்பு பயிற்சி
ஆன்லைன் டிரேடிங் செய்யலாம் என்று கூறி பெண்ணிடம் வீட்டு பத்திரத்தை வாங்கி பல வங்கிகளில் 65 லட்ச ரூபாய் மோசடி: 3 பேர் மீது வழக்குபதிவு
கூடலூரில் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த நீலகிரி மாவட்ட காவல் துறை!!
இரானிய கொள்ளையர்களுக்கு 4 மொழிகள் அத்துப்படி, திருட்டு தொழிலில் ஈடுபட சிறப்பு வகுப்புகள் : போலீசார் விசாரணையில் புதிய தகவல்கள்!!