திருட்டு வழக்கு தொடர்பாக ஞானசேகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!!

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் 2013ல் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று ஞானசேகரனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாம்பலம் போலீசார் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். பள்ளிக்கரணையில் 2022 முதல் 2024 வரை நடந்த 7 திருட்டு வழக்குகளில் ஞானசேகரன் கைதாகி, 120 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

The post திருட்டு வழக்கு தொடர்பாக ஞானசேகரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!! appeared first on Dinakaran.

Related Stories: