ராமநாதபுரம் அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறந்தாங்கியை சேர்ந்த கிஷோர் (22), பீகாரை சேர்ந்த மனோஜ் குமார் (22), அஞ்சு குமார் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

The post ராமநாதபுரம் அருகே சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: