மதுரையில் அரியவகை வன உயிரினங்கள் பறிமுதல்

மதுரை : இலங்கையில் இருந்து மதுரை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை வன உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரியவகை உயிரினங்களை மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சூட்கேசில் கடத்தி வரப்பட்ட 52 ஆமைகள், 4 பல்லிகள், 8 குட்டி பாம்புகள் என மொத்தம் 64-வன உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post மதுரையில் அரியவகை வன உயிரினங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: