சிதம்பரம்: சத்திரப்பாடியில் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையன் ஸ்டீஃபன் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். அண்ணாமலை நகரில் நடந்த திருட்டு குறித்து விசாரிக்கச் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இவர் மீது 25-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
The post சிதம்பரத்தில் கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு appeared first on Dinakaran.