தங்கக் கடத்தல்: 26 முறை துபாய் சென்று வந்த ரன்யா

சென்னை: தங்கக் கடத்தலுக்காக நடிகை ரன்யா ராவ் 26 முறை, தினமும் துபாய் சென்று வந்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்து நடிகை ரன்யா ராவ் துபாய் சென்று வந்துள்ளார்.

The post தங்கக் கடத்தல்: 26 முறை துபாய் சென்று வந்த ரன்யா appeared first on Dinakaran.

Related Stories: