நெல்லை: நெல்லையில் ஜாகிர் உசேன் என்பவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிக் கொன்றனர். நிலத்தகராறு காரணமாக ஜாகிர் உசேனை மர்மநபர்கள் வெட்டிக் கொன்றதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
The post நெல்லையில் நிலத்தகராறில் ஒருவர் வெட்டிக்கொலை appeared first on Dinakaran.