விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை அம்பேத்கர் நகரில் 12-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த டியூசன் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் அம்பேத்கர் நகரை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.