மாமல்லபுரம் – பையனூரில் கோத்ரேஜ் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!!

செங்கல்பட்டு :மாமல்லபுரம் – பையனூரில் கோத்ரேஜ் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். கோத்ரேஜ் கன்ஸ்யூமர் தொழிற்சாலையை திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.515 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட கோத்ரேஜ் ஆலையால், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

The post மாமல்லபுரம் – பையனூரில் கோத்ரேஜ் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!! appeared first on Dinakaran.

Related Stories: