தமிழகம் திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி Mar 10, 2025 திருக்கோவிலூர் ஹரிஹரன் நியூபலாயா ஆதிகேசவன் அந்த்ரயநல்லூர் திருக்கோவிலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நோருக்கு நேர் மோதி சாலையில் விழுந்ததால் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். புதுப்பாளையத்தை சேர்ந்த ஹரிஹரன்(27), அண்டராயநல்லூரைச் சேர்ந்த ஆதிகேசவன்(55) ஆகியோர் உயிரிழந்தனர். The post திருக்கோவிலூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி appeared first on Dinakaran.
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 8 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000ஆவது நபருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார் முதலமைச்சர்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்