சென்னை: சென்னை கே.கே.நகரில் 34 வயதான ஐ.டி ஊழியர் நேதாஜி, வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேதாஜி வீட்டில் அதிக அளவில் புகை வருவதை கண்டு அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து விரைந்து வந்த போலீசார், வீட்டில் சென்று பார்த்தபோது நேதாஜி இறந்து கிடந்தது தெரியவந்தது.