5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: பேராசிரியர் அன்பழகனின் உருவ படத்திற்கு ஆ.ராசா எம்.பி மலரஞ்சலி

 

பெரம்பலூர், மார்ச் 8: பெரம்பலூரில் பேராசிரியர் அன்பழகனின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். இதில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், மாநில நிர்வாகிகள் துரைசாமி, குன்னம் சி.ராஜேந்தின் பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அட்சயகோபால், வழக்கறிஞர் இராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொரு ளாளர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கள் பட்டுச்செல்வி ராஜேந்திரன், அண்ணா துரை, முகுந்தன், அழகு.

நீலமேகம், ஒன்றியச் செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜ்குமார், நல்லதம்பி, மதியழகன், ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் டாக்டர் வல்லபன், ஜெகதீஷ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆதவன், துணை அமைப்பாளர்கள் அப்துல்கரீம், டி.ஆர். சிவ சங்கர், அருண், சுப்ர மணியன், பிரபாகரன், பேரூர் செயலாளர்கள் வெங்கடேசன், ரவிச்சந்தி ரன், செல்வலெட்சுமி சேகர், ஜாஹிர்உசேன், குரும்ப லூர் பேரூர் முன்னாள் செயலாளர் ரமேஷ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் டாக்டர் கருணாநிதி, மகா தேவி ஜெயபால், தங்க. கமல், இராசா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post 5ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: பேராசிரியர் அன்பழகனின் உருவ படத்திற்கு ஆ.ராசா எம்.பி மலரஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: