தமிழகம் சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் Mar 06, 2025 முதல் அமைச்சர் சென்னை மு.கே ஸ்டாலின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை தின மலர் சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் ரூ.4.57 கோடியில் 51 புதிய வாகனங்களின் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். The post சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் appeared first on Dinakaran.
டிட்வா புயலில் பாதிக்கப்பட்ட 85 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.112 கோடி நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மதுராந்தகத்தில் 23ல் என்டிஏ கூட்டணி அறிவிப்பு கூட்டம்; பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆய்வு
தி.மலையில் திருவூடல் திருவிழா கோலாகலம்; அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் பவனி: நந்தி, சூரியனுக்கு காட்சி கொடுத்தனர்
பொங்கல் பண்டிகை உற்சாகத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று மாட்டு பொங்கல் கோலாகல கொண்டாட்டம்: படையல் போட்டு மாடுகளை மகிழ்வித்த விவசாயிகள்
பாலமேடு ஜல்லிக்கட்டு : 7வது சுற்றின் முடிவில் 678 காளைகள் களம் கண்டன, 122 மாடுகள் பிடிபட்டன, 12 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!!
முதல்வர் உத்தரவின்பேரில் மாதவரம், மணலி ஏரிகளில் படகுசவாரி கட்டணம் குறைப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர் ஆய்வு
பாலமேடு ஜல்லிக்கட்டு : 6வது சுற்றின் முடிவில் 599 காளைகள் களம் கண்டன, 112 மாடுகள் பிடிபட்டன, 11 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு!!