திரைக்கதை, வசனம் எழுதி சூரியன்.ஜி இயக்கியுள்ளார். சிவம் கதை எழுத, ஆதித்ய கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாத் விஜய் இசை அமைக்க, மோகன்ராஜ் பாடல்கள் எழுதியுள்ளார். ராஜீவ் கோவிந்த், யுக்தா பெர்வி, சித்தாரா விஜயன், ஹரீஷ் பெராடி, அபிஷேக் ஜோசப் ராஜ், ஷோபா பிரியா, பெஹ்மின், பர்ஹான், ஜான்வி, சினேகல், ஆதித்யன் நடித்துள்ளனர். குடகுமலை, கேஜிஎஃப், ஓசூர், வயநாடு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
The post தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள “டெக்ஸ்டர்” appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.