மதுரை: சிவகங்கை காளையார்கோவில் ஊராட்சி செட்டியூரணி கண்மாய் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.