ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் கனவுத் திட்டமான வந்தாரா விலங்குகள் மறுவாழ்வு மையம் குஜராத்தின் ஜாம்நகரில் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
The post வன விலங்குகளுக்கு சொர்க்கமாக திகழும் ‘வந்தாரா’ மறுவாழ்வு மையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!! appeared first on Dinakaran.
